துணி விற்பனையாகாமல்

img

துணி விற்பனையாகாமல் தேக்கம் எதிரொலி ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்திக் குறைப்பு

ஜவுளிச் சந்தையில் விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேங்கி இருப்பதாலும், நூல் விலை உயர்ந்து வரும் நிலையில் துணிக்குக் கட்டுபடியான விலை கிடைக்காத நிலையிலும் ஜவுளி உற்பத்தியை குறைப்பது என்று பல்லடம், திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.